கனிவான வேண்டுகோள்
இந்த இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ள தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் அனைத்தும் வேலணை மத்திய கல்லூரிப் பழைய மாணவர் சங்கம்-கனடாவிற்குச் சொந்தமானவை. இவற்றைச் சேகரிப்பதற்கும் தளத்தில் பதிவேற்றம் செய்வதற்கும் நீண்டகாலமாக எமது பொன்னான நேரத்தைச் செலவிட்டுள்ளோம்.
இவற்றைத் தங்கள் புத்தகங்களிலோ முகநூல் இணையத்தளம் போன்ற சமூகவலைத்
தளங்களிலோ பயன்படுத்த விரும்புவோர் தயவுசெய்து "நன்றி - வேலணை மத்திய கல்லூரிப் பழைய மாணவர் சங்கம்-கனடா" என்று குறிப்பிடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிறர் முன் பேசும் வார்த்தையிலும் செய்யும்
செயலிலும் எச்சரிக்கையாய் இரு.
நன்றி.
இணையத்தள நிர்வாகம்
வேலணை மத்திய கல்லூரிப் பழைய மாணவர் சங்கம்-கனடா
|