அன்பான வேண்டுகோள்
மேற்படி சங்கம் கனடாவில் வாழும் வேலணை மத்திய கல்லூரியின் அனைத்துப் பழைய மாணவர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றமையால்
சங்கத்தின் செயற்பாடுகளில் பங்கு கொள்வது அனைவரினதும் உரிமையும் கடமையுமாகும். எனவே தங்களது பங்களிப்பின்
அவசியத்தை உணர்ந்து அங்கத்தவர்களாக இணைந்து குறைந்தபட்சம் பொதுக்கூட்டம், வருடாந்த ஒன்றுகூடல் போன்ற
நிகழ்ச்சிகளிலாவது அவரவர் நேர வசதிக்கேற்பப் பங்குபற்றுவதன் மூலம் சங்கத்தின் வளர்ச்சியிலும் அதன்மூலம் எமது கல்லூரியின்
வளர்ச்சியிலும் பங்கேற்குமாறு சங்கத்தின் சார்பில் பணிவன்புடனும் சகோதர பாசத்துடனும் கேட்டுக்கொள்கின்றோம்.
வாருங்கள் வடம் பிடிப்போம்
வரலாற்றில் இடம் பிடிப்போம்
Membership Application Form
Download in Word Format
|
Download in PDF Format
|
|
|
Please forward the completed application to the address given via post, or e-mail to
vccosacanada@gmail.com.
Upon receipt of this application, we, the executive committee will notify you whether request is granted.
பிறர்க்கென வாழ்வாரே வாழ்வார்
மற்றையோர் நடைப்பிணங்களாவார்
-விவேகானந்தர்
|